Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிப்ட்-ல் மாணவர் சேர்க்கை

நிப்ட்-ல் மாணவர் சேர்க்கை

நிப்ட்-ல் மாணவர் சேர்க்கை

நிப்ட்-ல் மாணவர் சேர்க்கை

UPDATED : ஜூலை 19, 2024 12:00 AMADDED : ஜூலை 19, 2024 10:48 AM


Google News
Latest Tamil News
சென்னை தரமணியில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் வழங்கப்படும் டிப்ளமா மற்றும் தொடர் கல்வி - சி.இ., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுடன் பேஷன் படிப்புகளை வழங்கும் வழங்குகிறது.

டிப்ளமா படிப்புகள்:

பேஷன் நிட்வேர் மற்றும் சர்பேஸ் டெக்னிக்ஸ் - 2 ஆண்டுகள்
பேஷன் ஜிவல்லரி டிசைன் - 2 ஆண்டுகள்
பேஷன் மற்றும் கிராப்ட் டிசைன் - ஓர் ஆண்டு
பேஷன் பிட் மற்றும் ஸ்டைல் - 2 ஆண்டுகள்
அப்பேரல் புரொடக்சன் மற்றும் மெர்ச்சன்டைசிங் - ஓர் ஆண்டு

தொடர் கல்வி படிப்புகள்:

கம்ப்யூட்டர் ஏய்டட் டிசைன் பார் புட்வேர் - 6 மாதங்கள்
பேஷன் பேக்ஸ் மற்றும் வேலட்ஸ் டிசைன் - 6 மாதங்கள்
புட்வேர் டிசைன் மற்றும் புரொடக்சன் டெக்னாலஜி - ஓர் ஆண்டு
பேஷன் நிட்வேர் மற்றும் புரொடக்சன் டெக்னாலஜி - ஓர் ஆண்டு

விண்ணப்பிக்கும் முறை:
www.nift.ac.in/chennai எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஆகஸ்ட் 16

விபரங்களுக்கு:
www.nift.ac.in/chennai/dp2024-2025






      Our Apps Available On




      Dinamalar

      Follow us