2025ம் ஆண்டு குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 09:52 AM
சென்னை:
2025ல் ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இது குறித்து முழு அறிவிப்பு 2025 ஏப்ரல் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளது.