Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு


UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM

ADDED : ஜூன் 13, 2025 08:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM ADDED : ஜூன் 13, 2025 08:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியாகின்றன.

வரும் 17 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள, SSLC, March/April 2025 Scripts Download என்ற இணைப்பு வாயிலாக, மாணவரின் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு, வரும் 16 முதல் 18ம் தேதி வரை, மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us