Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது

UPDATED : மே 08, 2024 12:00 AMADDED : மே 08, 2024 05:42 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in/ www.dge.tn.gov.in/https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us