வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம்: 'தேசிய சேவா பாரதி' மூலம் நீங்களும் நன்கொடைகள் அனுப்பலாம்
வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம்: 'தேசிய சேவா பாரதி' மூலம் நீங்களும் நன்கொடைகள் அனுப்பலாம்
வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம்: 'தேசிய சேவா பாரதி' மூலம் நீங்களும் நன்கொடைகள் அனுப்பலாம்
UPDATED : ஆக 02, 2024 12:06 PM
ADDED : ஆக 01, 2024 12:54 PM

வயநாடு: வயநாடு நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க விரும்புபவர்கள், கேரளாவின் 'தேசிய சேவா பாரதி' என்ற அமைப்பின் வாயிலாக நன்கொடை அனுப்பலாம்.
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக உள்ளது. தோண்ட தோண்ட சடலங்கள் வெளிவருவதால், இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மண்ணில் புதைந்த வீடுகளில் வசித்த 225 பேரின் நிலைமை தெரியாததால், குடும்பத்தினர் பீதியில் உறைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கேரளாவில் உள்ள, 'தேசிய சேவா பாரதி' என்ற அமைப்பு மக்களிடம் நன்கொடை அனுப்ப கோரி வருகிறது.
நன்கொடை வழங்க விரும்பும் மக்கள், கீழே குறிப்பிட்டுள்ள வங்கி விபரங்கள் வழியாகவும், இணையதள முகவரி வழியாகவும், யு.பி.ஐ., மூலமாகவும் பணம் அனுப்பலாம். அதற்கான விபரங்களை சேவா பாரதி அமைப்பு வெளியிட்டுள்ளது.
நன்கொடை அனுப்ப..
.
அக்கவுண்ட் பெயர்: DESEEYA SEVABHARATHI KERALAM
வங்கி கிளை: ஆக்சிஸ் வங்கி, திருச்சூர்
அக்கவுண்ட் எண்: 921010026604991
ஐ.எப்.எஸ்.சி: UTIB0001800
அல்லது
https://www.sevabharathikeralam.in/donate என்ற இணையதளத்தை கிளிக் செய்தும் நன்கொடை அளிக்கலாம்.
அல்லது
![]() |
இந்த படத்தில் உள்ள க்யூ.ஆர்-ஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்.