Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக ... (23.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (23.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (23.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (23.05.2025) புதுடில்லி

ADDED : மே 22, 2025 09:17 PM


Google News
* ஆட்டோமேஷன் மற்றும் இயந்திரங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* 'தி பவுண்டர்' நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தி அமெரிக்கன் சென்டர், கே.ஜி.மார்க், புதுடில்லி.

* 'இன்னோ மெட்ரோ - 2025' ரயில்வே தொழிற்சாலை மற்றும் உபகரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மாரீஸ் சென்டர், 46வது செக்டார், குருகிராம், ஹரியானா.

* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பீச் ப்ளுசம் பள்ளி, இ - பிளாக், 61வது செக்டார், நொய்டா.

* இந்திய சினிமா கொண்டாட்டம், காலை 10:30 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us