Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக .... (21.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (21.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (21.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (21.09.2025) புதுடில்லி

ADDED : செப் 20, 2025 09:26 PM


Google News
 இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மைட்டி சார்பில் சைபர் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: பிக்கி, மண்டி ஹவுஸ், புதுடில்லி.

 நாட்டிய நிகழ்ச்சி, பங்கேற்பு: பாரோமிட்டா டோலி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

 உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.

 மீன் வளத்துறை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.

 டிஜிட்டல் ஆர்ட் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: என்.ஐ.சி., பொருட்காட்சி வளாகம், கோவிந்தபுரி, புதுடில்லி.

 நீர் ஓவியங்கள் கண்காட்சி, பூஜா குமார் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: edldelhi@dinamalar.in



ஆன்மிகம் ஸ்ரீமத் தேவி பாகவத நவாக யக்ஞம் - மூன்றாம் நாள், பங்கேற்பு: கொளத்தூர் புருஷோத்தமன் நாயர், நேரம்: காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.

ஹரிகீர்த்தனை பஜனை, நேரம்: காலை 9:00 மணி, பங்கேற்பு: கடையநல்லூர் விஷ்வ வராகரி சமஸ்தானம் துக்காராம் கணபதி மஹராஜ், ரகுநாத் மஹராஜ், இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் -1, புதுடில்லி.

பொது தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

சர்வதேச கல்விக் கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ரைசினா ரோடு, புதுடில்லி.

நவராத்திரி விழா, தாண்டியா நடன நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: சஞ்சய் லேக், கேட் எண் - 2, மயூர் விஹார், புதுடில்லி.

துர்கா பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள், நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை, இடம்: சித்தரஞ்சன் பார்க், புதுடில்லி.

மருத்துவக் கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ், சாணக்யபுரி, புதுடில்லி.

ஓவியக் கண்காட்சி, ஏற்பாடு: விவேகானந்தா பவுண்டேஷன், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: அம்பேத்கர் இன்டர்நேஷனல் சென்டர், ஜன்பத், புதுடில்லி.

தேசியக் கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இன்டர்நேஷனல் டிரேட் டவர்ஸ், நேரு பிளேஸ், புதுடில்லி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us