இன்று இனிதாக ... (20.09.2025) புதுடில்லி
இன்று இனிதாக ... (20.09.2025) புதுடில்லி
இன்று இனிதாக ... (20.09.2025) புதுடில்லி
ADDED : செப் 20, 2025 02:40 AM
ஆன்மிகம் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு, நேரம்: காலை 6:30 மணி - கணபதி ஹோமம், காலை 7:30 மணி - திருமஞ்சனம், வேத பாராயணம், காலை 8:00 மணி - லட்சுமி நரசிம்மருக்கு தங்கக் கவசம், சிறப்பு அர்ச்சனை, மாலை 6:30 மணி - தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அலங்காரம், இரவு 7:30 மணி - விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், இரவு 8:30 மணி - தீபாராதனை. இடம்: இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - 3, புதுடில்லி.
ஹரிகீர்த்தனை, பங்கேற்பு: விஷ்வவராகரி சமஸ்தானம் துக்காராம் கணபதி மஹராஜ், நேரம்: காலை 9:00 மணி, இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - 1, புதுடில்லி.
தேவி பாகவத நவாக யக்ஞம் - இரண்டாம் நாள், பங்கேற்பு: கொளத்தூர் புருஷோத்தமன் நாயர், நேரம்: காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.
பொது கருத்தரங்கம், அன்றாட வாழ்வில் ஏ.ஐ., என்ப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு, பங்கேற்பு: அஜய் தத்தா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி கேசரினா, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
கல்வி கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ரைசினா ரோடு, புதுடில்லி.
சர்வதேச வீட்டு மனை கண்காட்சி, நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: கோர்ட் யார்டு, மேரியாட், 27வது செக்டார், குருகிராம்.
தேசிய கல்வி கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இன்டர்நேஷனல் டிரேட் டவர்ஸ், நேரு பிளேஸ், புதுடில்லி.
தெற்காசிய குளிர்சாதன கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி.