Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக ... (11.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (11.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (11.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (11.09.2025) புதுடில்லி

ADDED : செப் 11, 2025 03:30 AM


Google News
பொது தீயணைப்பு மற்றும் பாதுகாப்புகள் குறித்த கண்காட்சி - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யசோபூமி, துவாரகா, டில்லி.

நிர்மல் உத்தவ் இசை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

தஸ்கார் சார்பில் நேட்ச்சர் 2025 கைவினை பொருட்கள் மற்றும் உணவு கண்காட்சி - காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், அந்தேரியா மோத், சத்தர்ப்பூர்.

சாராஸ் கைவினை கண்காட்சி - காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: மேஜர் தயா சந்த் நேஷனல் ஸ்டேடியம், டில்லி.

எம்.எஸ்.எம்.இ., சார்பில் கரிகாரி கைத்தறி ஆடைகள் மற்றும் உணவு கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாபா கரக் சிங் மார்க், கென்னாட் பிளேஸ், டில்லி.

சில்வர் ஷோ ஆப் இந்தியா - 2025, வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பொருட்களின் கண்காட்சி - காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: கன்வென்ஷன் ஹால், யசோ பூமி, துவாரகா, டில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: edldelhi@dinamalar.in







      Our Apps Available On




      Dinamalar

      Follow us