இன்று இனிதாக (18.07.2024) புதுடில்லி
இன்று இனிதாக (18.07.2024) புதுடில்லி
இன்று இனிதாக (18.07.2024) புதுடில்லி
ADDED : ஜூலை 17, 2024 09:44 PM
பொது
தேசிய பட்டு கண்காட்சி, இடம்: தி கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், டில்லி. நேரம்: காலை 10:30 மணி முதல்.
ஜவுளி மற்றும் ஆடைகள் கண்காட்சி, இடம்: ஹால் நம்பர் 3, பிரகதி மைதான், டில்லி, நேரம்: காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மாஸ்டர்ஸ் எம்.பி.ஏ., கல்வி கண்காட்சி, இடம்: ஹயாத் ரீஜென்சி, ரிங் ரோடு டில்லி, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை.
பேட்டரி தொழில்நுட்ப கண்காட்சி, இடம்: ஸ்ரீ இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஆகஸ்ட் கிரந்தி மார்க், ஹாஸ் காஷ், டில்லி, நேரம்: காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஆஸ்திரேலியா மைக்ரேஷன் எக்ஸ்போ, கலந்துரையாடல், இடம்: 1/4, முதல் தளம், ஈஸ்ட் பட்டேல் நகர், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
ராக்கி திருவிழா மற்றும் கண்காட்சி, இடம்: செவன் சீஸ் ஹோட்டல், ரோகினி, டில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.