Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக (05.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (05.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (05.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (05.07.2024) புதுடில்லி

ADDED : ஜூலை 05, 2024 01:46 AM


Google News
ஆன்மிகம்

 ஆண்டு மஹோத்ஸவம்: கணபதி ஹோமம், கலச பூஜை, சண்டி ஹோமம், சுஹாசினி, தம்பதி பூஜை, இடம்: ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி.நேரம் : காலை 6:30 மணி.

பொது

 இந்திய பாரம்பரிய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, இடம்: ஆகா கான் ஹால், பகவான் தாஸ் ரோடு, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

 பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

 எலக்ட்ரானிக் கண்காட்சி, இடம்: ஹால் நம்பர் 4, சங்காய் நியூ இண்டர்நேஷனல் எக்ஸ்போ சென்டர், பகதுார் ஷா ஜாபர் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல்.

 திவ்யா மான்சிங் ஓவிய படைப்புகள், இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

 மதுபாணியின் ஓவிய படைப்புகள், இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.

 த்ரோன் எக்ஸ்போ: போலீஸ் கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 - மாலை 6:00 மணி.

 பியூஷன் நைட்ஸ்: லயா தந்திராவின் லைவ் கான்செப்ட், இடம்: இம்பீரியல் கிளப் ஆப் இந்தியா 4ம் தளம், செக்டார் பி, வசந்த் குஞ்ச், டில்லி. நேரம்: இரவு 7:00 மணி முதல்.

 மிராய் 24: செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கு, இடம்: லலித் ஹோட்டல், புதுடில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

 திருமண பொருட்களின் கண்காட்சி குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, இடம்: மெயின் ஹால், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி. நேரம்: மாலை 4:30 முதல் 6:30 மணி வரை.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:edldelhi@dinamalar.in







      Our Apps Available On




      Dinamalar

      Follow us