ADDED : மார் 19, 2025 11:51 PM
ஆன்மிகம்
பிரமோத்சவம்
நித்யோத்சவா, நாதஸ்வர கச்சேரி - காலை: 6:00 மணி; அபிஷேகம் - காலை: 7:30 மணி; மஹா மங்களாரத்தி - காலை:8:00 மணி; சிறப்பு பூஜை - காலை: 11:30 மணி; அன்னதானம் - மதியம் 1:00 மணி; பக்தி இசை கச்சேரி - மாலை: 6:00 மணி; பரதநாட்டியம் - இரவு: 7:00 மணி; ஹரி கதை -கதா காலட்சேபம் - இரவு: 8:30 மணி; ஊஞ்சல் சேவை -இரவு: 8:30 மணி; தங்க ரதம் தேர் பவனி, நகர்வலம் - இரவு:10:30 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில், ராபர்ட்சன்பேட்டை.
பிரம்ம ரத உற்சவம்
ஸ்ரீமஹாபலேஸ்வரா சுவாமி பிரம்ம ரத உற்சவம் - காலை 7:55 முதல் 8:25 மணி வரை. இடம்: சாமுண்டி மலை, மைசூரு.
பொது
கருத்தரங்கு
செயின்ட் பிலோமினா கல்லுாரி சார்பில் '21 ம் நுாற்றாண்டில் தகவல்தொடர்பை மறுவடிவமைத்தல்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு - காலை 10:00 மணி. இடம்: கல்லுாரி வளாகம், பன்னிமண்டபம், மைசூரு.
விஜயநகர் அரசு முதல் நிலை பெண்கள் கல்லுாரி சார்பில் மைசூரில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்' தலைப்பில் கருத்தரங்கு - காலை 10:30 மணி. இடம்: கல்லுாரி வளாகம், மைசூரு.
மகளிர் தினம்
ஆதிவக்தா பரிஷத், நெகிலயோகி சமாஜா சேவை அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தினம் - மாலை 4:00 மணி. இடம்: ஜெயநகர், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
நமித் ஜெயின், அம்ருதா, ஆயுஷின் வீக்டே காமெடி - இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.
பிரணாய் சவுத்ரி, தாரல் ஷாவின் காமெடி ஸ்பெஷல் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
கவரவ் புரோஹித், சமர்பன் போஸ், ஆகாஷ் நாத்தின் 'ஜோக்ஸ் இன் ஏ பங்கர்' காமெடி ஷோ - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ரஜத் சூத் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: 1 பார் ஹவுஸ், 56, ஐந்தாவது குறுக்கு, 60 அடி சாலை, கோரமங்களா.
பஞ்ச் லைன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
இன் தி நைட் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கேப் முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
நவீன் குமார், சங்கர் சுகனி, ரவி ராவின் இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் - 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
கவுரவ் கபூர், விஜய் யாதவ், பிரத்யூஷ், மிட் நைட் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன், இரண்டாவது தளம், அசோக் நகர்.