ராஜஸ்தான்: பாலைவன பூமியில் பரிதவிக்கும் பா.ஜ.,
ராஜஸ்தான்: பாலைவன பூமியில் பரிதவிக்கும் பா.ஜ.,
ராஜஸ்தான்: பாலைவன பூமியில் பரிதவிக்கும் பா.ஜ.,
UPDATED : ஜூன் 05, 2024 09:26 AM
ADDED : ஜூன் 05, 2024 07:38 AM

கடந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அள்ளிய பா.ஜ., இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசியதால், பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.