பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
ADDED : ஜூன் 12, 2025 03:35 PM

புதுடில்லி: விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுககு தேவையான உதவிகளை உடனடியாக செய்யும்படி மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் லண்டனுக்கு கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானதை தொடர்ந்து ,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்களை ஆமதாதாத் செல்லும்படி உத்தரவிட்டதுடன், விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உடனடி உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.