ADDED : மார் 19, 2025 11:11 PM
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். குற்றவாளிகளுக்கோ எந்த பயமும் இல்லை. பதேபுரியில் தொழிலதிபரிடமிருந்து 80 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பஞ்சீல் பூங்காவில் முதியவர் கொலை, செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்களில் 27 சதவீத குற்றங்கள் டில்லியில் நடக்கிறது.
சவுரப் பரத்வாஜ்,
முன்னாள் அமைச்சர்
ஆம் ஆத்மி