ஸ்ரீநகர் மீது ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள பாகிஸ்தான்
ஸ்ரீநகர் மீது ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள பாகிஸ்தான்
ஸ்ரீநகர் மீது ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள பாகிஸ்தான்
ADDED : மே 10, 2025 12:20 AM

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை குறி வைத்து, பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு தொடர்ச்சியாக குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த ட்ரோன்களை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த ட்ரோன்கள் வெடிபொருட்களுடன் வந்ததாக தெரிய வருகிறது.
ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, ஸ்ரீநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.