ADDED : மார் 20, 2025 10:38 PM
முந்தைய ஆம் ஆத்மி அரசில் சிசிடிவி பொருத்த அப்போதைய அமைச்சர் சத்யேந்திர ஜெயின் லஞ்சம் வாங்கியதாக காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டு சரியானது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி., எனும் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் 14 அறிக்கைகளையும் சட்டசபையில் பா.ஜ., அரசு தாக்கல் செய்திருந்தால் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் முன்கூட்டியே அம்பலமாகி இருக்கும்.
தேவேந்திர யாதவ்,
மாநில தலைவர்,
டில்லி காங்கிரஸ்