இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்
இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்
இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

மேஷம்
கேது, சூரியன், சனி நன்மைகளை வழங்குவர். அனுமனை வழிபட அல்லல் விலகும்.
ரிஷபம்
புதன், ராகு நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வழிபட கவலை விலகும்.
மிதுனம்
சனி, குரு நன்மைகளை வழங்குவர். சனிக்கிழமையன்று நவகிரகங்களை வழிபட சங்கடம் விலகும்.
கடகம்
கேது, சுக்கிரன், புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட அஷ்டம சனியின் பாதிப்பு குறையும்.
சிம்மம்
சுக்கிரன், சூரியன், குரு நன்மைகளை வழங்குவர். கால பைரவரை வழிபட பயம் போகும்.
கன்னி
சுக்கிரன், சனி நன்மைகளை வழங்குவர். விநாயகரை வழிபட வளம் சேரும்.
துலாம்
சுக்கிரன், செவ்வாய், ராகு, குரு நன்மையை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபட தடை விலகும்.
விருச்சிகம்
சுக்கிரன், சூரியன், புதன், கேது நன்மையை வழங்குவர். முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு
சனி, குரு நன்மைகளை வழங்குவர். பெருமாளை வழிபட உயர்வு உண்டாகும்.
மகரம்
ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். குலதெய்வ வழிபாடு குறைகளை நீக்கும்.
கும்பம்
புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு சங்கடம் போக்கும்
மீனம்
குரு, சுக்கிரன், புதன், சூரியன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட சங்கடம் விலகும்.