
இந்திய வான்பரப்பை ஆகாஷ், பராக் 8, எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்., ஸ்பைடர் ஆகிய நான்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் 24 மணி நேரமும் பாதுகாக்கின்றன. இவற்றில் ரேடார், ஏவுகணைகள், விமானத்தை தாக்கும் துப்பாக்கிகள், கட்டுப்பாடு அமைப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா தாக்கி அழிக்கிறது.
ஆகாஷ்
உயரம் : 18 கி.மீ.,
வேகம் : மணிக்கு 3,500 கி.மீ.,
துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்
கவரேஜ் : 2,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்
தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா
ஸ்பைடர்
உயரம் : 10 - 18 கி.மீ.,
வேகம் : மணிக்கு 5,000 கி.மீ.,
துல்லியம் : ஒரே நேரத்தில் 24 இலக்குகளை தாக்கும்கவரேஜ் : 1,000 சதுர கி.மீ.,
தயாரிப்பு : இஸ்ரேல்
பராக் 8
வேகம் : மணிக்கு 2,500 கி.மீ.,
துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்
கவரேஜ் : 5,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்
தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா, இஸ்ரேல்
எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்.,
துாரம் : 70 - 100 கி.மீ.,
உயரம் : 20 கி.மீ.,
வேகம் : மணிக்கு 3,700 கி.மீ.,
துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்
கவரேஜ் : 7,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்
தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா, இஸ்ரேல்