Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சாலையில் ஊர்ந்து செல்ல முதலை

சாலையில் ஊர்ந்து செல்ல முதலை

சாலையில் ஊர்ந்து செல்ல முதலை

சாலையில் ஊர்ந்து செல்ல முதலை

ADDED : ஜூலை 02, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் சிப்லுன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், 8 அடி நீளமுள்ள முதலை மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றதை பார்த்து, பொதுமக்கள் பீதியடைந்தனர்.

சிவான் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த முதலை அடித்து வரப்பட்டு, சாலைக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us