ADDED : ஜூன் 29, 2024 08:42 AM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தில், மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 11 மணிக்கு, எதிர்பாராத விதமாக, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியது.
இரண்டு கார்களில் பயணிகள் செய்தவர்களில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.