லோக்சபா தேர்தல் முடிவு: பா.ஜ.,வை ஏமாற்றிய 5 மாநிலங்கள்
லோக்சபா தேர்தல் முடிவு: பா.ஜ.,வை ஏமாற்றிய 5 மாநிலங்கள்
லோக்சபா தேர்தல் முடிவு: பா.ஜ.,வை ஏமாற்றிய 5 மாநிலங்கள்
UPDATED : ஜூன் 05, 2024 02:47 AM
ADDED : ஜூன் 05, 2024 02:46 AM

உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு வங்கத்தில் உள்ள 205 தொகுதிகளில், 2019ல் பா.ஜ., 137ல் வென்றது.
2024ல் 78ல் மட்டும் வென்றது. 59 தொகுதியை இழந்தது. ஐந்து மாநிலத்தில், 2019ல் பெற்ற ஓட்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை 1.60 கோடி ஓட்டுகளை இழந்துள்ளது.