ADDED : ஜூன் 23, 2024 06:44 AM
பெங்களூரு: பெங்களூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மின் தடை செய்யப்படும் இடங்கள் விபரம்:
ஹாலி டே இன், சேஷாத்திரி சாலை, குருபர சங்க சதுக்கம், காந்திநகர் ஒன்றாவது பிரதான சாலை, ஒன்றாவது கிராஸ், கிரெசென்ட் சாலை, அமைச்சர்களின் குவார்டர்ஸ், வெஸ்ட் எண்ட் ஹோட்டல், கர்நாடக பவர் கார்ப்பரேஷன், கர்நாடக சட்ட அகாடமி, பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., சிவானந்த பார்க், சேஷாத்திரிபுரம்.
விநாயகா சதுக்கம், குமார பார்க் கிழக்கு, காவேரி பவன், வருவாய் பவன், காந்தி நகரின் திரையரங்குகள், டாங்க் பன்ட் சாலை, ஆனந்த ராவ் சதுக்கத்தின் கே.பி.டி.சி.எல்., அலுவலகங்கள், ரேஸ்கோர்ஸ், போலீஸ் குடியிருப்பு, பிரிகேட் பிளாசா, ஓ.டி.சி., சாலை, அய்யங்கார் சாலை, கப்பன்பேட், ராமண்ணா பேட்.
சிட்டி ஸ்ட்ரீட், சிக்பேட், கே.ஜி.சாலை, மஹாராணி கல்லுாரி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், ஆர்.பி.ஐ., வங்கி, நிருபதுங்கா சாலை, கே.ஆர்.சதுக்கம், லிங்கஷெட்டி பேட், கே.ஏ.எஸ்., லேன், அவென்யூ சாலை, மாகடி சாலை, ரயில்வே காலனி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
பெல்லந்துார், ஆர்.எம்., ஜெட், தேவரபீசனஹள்ளி, கரியம்மன பாளையா, அக்மே பிராஜெக்ட்ஸ், அனுபமா, டோட்டல் மால், ஷோபா ஐ.ஆர்.ஐ.எஸ்., மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.