Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : ஜூலை 20, 2024 06:34 AM


Google News
ஆன்மிகம்

ஆடித்திருவிழா


l 67ம் ஆண்டு ஆடித்திருவிழாவை ஒட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிேஷகங்கள் நடக்கின்றன. நேரம்: காலை 11:00 மணி: ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், புண்யாகவசனம், கோ பூஜை, மஹா பூர்ணாஹூதி; பகல் 12:00 மணி: மூலவருக்கும், உற்சவருக்கும் மஹா மங்களாரத்திக்கு பின், துவஜஸ்தம்ப பூஜையுடன் கொடியேற்றம்; மாலை 6:00 மணி: அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசை, மங்களாரத்தி, காப்பு கட்டுதல். இடம்: சக்தீஸ்வரி மாரியம்மன் கோவில், பேண்டு லைன், உரிகம், தங்கவயல்.

ஆண்டு விழா


l ஸ்ரீமகாயாக சேத்திரா ஸ்ரீகாயத்ரி கோவில் அறக்கட்டளை 48 ம் ஆண்டு விழாவை ஒட்டி, உலக நலனுக்காக ஸ்ரீசுப்பிரமண்ய மஹாயாகம், ஸ்ரீகாயத்ரி பிரம்மோற்சவம் நடக்கின்றன. நேரம்: காலை 6:00 மணி: ஸ்ரீவேதமாதா காயத்ரி தேவி அபிேஷகம், கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், சூரிய நமஸ்காரம், ஸ்ரீஷானி சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீதனஞ்ஜெய ஹோமம், மூல மந்திர கல சர்ப்ப தோஷ ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம்; மாலை 6:00 மணி: கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், நித்ய ஹோமம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீவேத மாதா காயத்ரி தேவிக்கு சஹஸ்ர அபிேஷகம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம். இடம்: ஸ்ரீமகாயாக சேத்திரா ஸ்ரீகாயத்ரி கோயில் அறக்கட்டளை, யஷ்வந்த்பூர், பெங்களூரு.

பொது

போலீஸ் குடியிருப்பு பூமி பூஜை


l தங்கவயலில் போலீஸ் குடியிருப்பு அமைக்க பூமி பூஜையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, உட்பட பலர் பங்கேற்பு. நேரம்: காலை 10:00 மணி: பூமி பூஜை. இடம்: உரிகம் மற்றும் ஆண்டர்சன் பேட்டை, தங்கவயல்.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி


l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை


l 'பேன்யன் டிரீ' வழங்கும் இசை கச்சேரி. நேரம்: மாலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு, இரண்டாவது பிரதான சாலை, மல்லேஸ்வரம், பெங்களூரு.

l தி பார்க் வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 9:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: தி பார்க், 14, மஹாத்மா காந்தி சாலை, எல்லப்பா கார்டன், அசோக் நகர், பெங்களூரு.

l ஸ்மால் வோர்ல்டு வழங்கும் வைப் ஜாம்ஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: ஹயட் சென்ட்ரிக், 1/1, சுவாமி விவேகானந்தா சாலை, சோமேஸ்வரபுரா, ஹலசூரு.

காமெடி


l தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப் வழங்கும் லேட் நைட் ஜோக்ஸ். 16 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதி. நேரம்: இரவு 10:40 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

l பல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: பர்கர் மேன், 3,282, 12வது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், அப்பாரெட்டி பாளையா, இந்திரா நகர்.

l அபிலாஷ் நாயகாவின் கன்னட ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: நைஸ் லாஞ்ச் கேப், 46, எம்போரியம் தவணம், இரண்டாவது தளம், எம்.ஜி., சாலை, பெங்களூரு.

l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us