Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்

முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்

முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்

முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்

ADDED : ஜூன் 06, 2024 10:27 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முதலீட்டாளர்களிடம் அச்சம் ஏற்படுத்த காங்., முயற்சி என டில்லியில் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

* 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராவதால் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டுள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் நமது பங்குச்சந்தை மதிப்பு 5 ட்ரில்லியன் டாலர்களை கடந்துள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us