மோடிக்கு ‛‛ இனிப்பு '' ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து
மோடிக்கு ‛‛ இனிப்பு '' ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து
மோடிக்கு ‛‛ இனிப்பு '' ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து
UPDATED : ஜூன் 07, 2024 09:03 PM
ADDED : ஜூன் 07, 2024 08:21 PM

புதுடில்லி: மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க உள்ள நரேந்திர மோடிக்கு லெசி ‛'இனிப்பு'' ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
இன்று ஜனாதிபதி மாளிகை வந்த நரேந்திர மோடி , எம்.பி.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதி திரவுபதிமுர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
அப்போது மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு லெசி ‛‛இனிப்பு '' ஊட்டி விட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்தார்.