தங்கவயலில் ஜூலை 3ல் மக்கள் குறை தீர்ப்பு
தங்கவயலில் ஜூலை 3ல் மக்கள் குறை தீர்ப்பு
தங்கவயலில் ஜூலை 3ல் மக்கள் குறை தீர்ப்பு
ADDED : ஜூன் 29, 2024 11:25 PM
தங்கவயல்: தங்கவயலில் ஜூலை 3ம் தேதி, 'மக்கள் குறை தீர்ப்பு' நிகழ்ச்சி நடக்கிறது.
தங்கவயல் தாசில்தார் நாகவேணி அறிக்கை:
தங்கவயல் தாலுகா நிர்வாக அலுவலகமான, மினி விதான் சவுதாவில் ஜூலை 3 ம் தேதி காலை 10:00 மணிக்கு 'ஜன ஸ்பந்தனா' எனும் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
தங்கவயல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
தங்கவயல் தாலுகாவுக்கு உட்பட்டு நகராட்சியின் 35 வார்டுகள், 15 கிராம பஞ்சாயத்துகள், 140 கிராமங்கள் உள்ளன.