Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/புதிய கிரிமினல் சட்டம் எப்படி?: அனல் பறக்கும் விவாதம்

புதிய கிரிமினல் சட்டம் எப்படி?: அனல் பறக்கும் விவாதம்

புதிய கிரிமினல் சட்டம் எப்படி?: அனல் பறக்கும் விவாதம்

புதிய கிரிமினல் சட்டம் எப்படி?: அனல் பறக்கும் விவாதம்

ADDED : ஜூலை 02, 2024 10:16 AM


Google News
Latest Tamil News
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையில் பரவலான மாற்றத்தை கொண்டு வரும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வந்தன. இந்நிலையில், புதிய கிரிமினல் சட்டத்திற்கு, வரவேற்பும் எதிர்ப்பும் குறித்து விவாதம் நடந்தது.

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=KOBDy8iKrpw





      Our Apps Available On




      Dinamalar

      Follow us