வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் மறைவு
வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் மறைவு
வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் மறைவு
ADDED : ஜூலை 27, 2024 11:17 PM

தங்கவயல்: தங்கவயல் வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஹரிநாத், 51 நேற்று காலமானார். இவர் தங்கவயல் வக்கீல்கள் சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலர் பதவி வகித்தவர்.
இவர் உடல்நல பாதிப்பால் நேற்று காலமானார். அவரது உடல் பாரண்டஹள்ளியில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. தங்கவயல் வக்கீல்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.