இன்று மாலை காங்., எம்.பி.க்கள் கூட்டம்:
இன்று மாலை காங்., எம்.பி.க்கள் கூட்டம்:
இன்று மாலை காங்., எம்.பி.க்கள் கூட்டம்:
UPDATED : ஜூன் 08, 2024 02:38 AM
ADDED : ஜூன் 08, 2024 02:33 AM

புதுடில்லி: இன்று (8-ம் தேதி) காங். எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது.
மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள், கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று (07-ம் தேதி) பழைய பார்லி மென்ட் வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் காலை நடந்தது. இதில் மோடி தலைவராக தேர்வு பெற்றார்.
இந்நிலையில் காங். எம்.பி.க்கள் கூட்டம் இன்று (8-ம் தேதி) மாலை 5:30 மணிக்கு பழயை பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கிறது. இதில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என காங். பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.