Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மாநில அரசிடம் '181' பொறுப்பு

மாநில அரசிடம் '181' பொறுப்பு

மாநில அரசிடம் '181' பொறுப்பு

மாநில அரசிடம் '181' பொறுப்பு

ADDED : ஜூலை 06, 2024 02:27 AM


Google News
விக்ரம் நகர்:டில்லி பெண்கள் ஆணையத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த '181' ஹெல்ப்லைன் பொறுப்பு, டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதன்கிழமை மாலை 4:58 மணி முதல், '181' கட்டுப்பாட்டு அறையின் அழைப்புகளை மாநில அரசின் துறை நிர்வகிக்கத் துவங்கியது.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த சேவை வழங்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us