பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி
ADDED : ஜூன் 18, 2024 07:26 PM

சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் பிருத்விராஜ் தொண்டமான்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி துவங்குகிறது
இதில்
இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5
பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது.
இன்று
நடந்த போட்டியில் ஆடவர் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைசேர்ந்த பிருத்விராஜ்
தொண்டமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் புதுக்கோட்ட
மாவட்டத்தைச் சேர்ந்தவர்.