ஐ.என்.எஸ்., பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து
ஐ.என்.எஸ்., பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து
ஐ.என்.எஸ்., பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து
ADDED : ஜூலை 22, 2024 08:11 PM

மும்பை: இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். போர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ்., ரக பிரம்மபுத்திரா வகை போர்க்கப்பல் உள்ளது.
இன்று மும்பையில் கப்பற்படை தளத்தில் மறு சீரமைப்பு மற்றும் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இன்று இக்கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் கப்பல் முழுதும் தீக்கிரையாகி அதன் ஒரு பகுதி கடலில் மூழ்கி வருவதாகவும், முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அதில் பணி புரிந்து வந்த மாலுமிகள் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.