/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பிப்ரவரி வாகன விற்பனை 6.49 சதவீதம் சரிவு பிப்ரவரி வாகன விற்பனை 6.49 சதவீதம் சரிவு
பிப்ரவரி வாகன விற்பனை 6.49 சதவீதம் சரிவு
பிப்ரவரி வாகன விற்பனை 6.49 சதவீதம் சரிவு
பிப்ரவரி வாகன விற்பனை 6.49 சதவீதம் சரிவு
ADDED : மார் 13, 2025 11:38 PM

புதுடில்லி:பிப்ரவரி மாதத்திற்கான வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது, இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கம். கடந்த மாத வாகன விற்பனை 6.49 சதவீதம் சரிந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் பயணியர் கார்களுக்கு தேவை குறைவாக இருப்பதால், வாகன இருப்பு உயர்ந்து வருவது, முகவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.