sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ செபியின் புதிய 'கருடா' திட்டம்

 செபியின் புதிய 'கருடா' திட்டம்

 செபியின் புதிய 'கருடா' திட்டம்


ADDED : மே 12, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 12:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ .ஐ.எப்., எனப்படும் 'ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு' நிறுவனங்கள், தங்களது திட்டங்களை விரைவாக தொடங்க, செபி 'கருடா' எனும் புதிய நடைமுறையை பரிந்துரைத்து உள்ளது.

முக்கிய அம்சங்கள்  புதிய திட்டங்களை தொடங்க தற்போதுள்ள 30 நாட்கள் காத்திருப்பு காலம், இனி 10 வேலை நாட்களாக குறைக்கப்படும்

 தகுதிவாய்ந்த பெரிய முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக திட்டங்கள் மற்றும் ஏஞ்சல் பண்டுகள், விண்ணப்பித்த உடனேயே செயல்பாட்டிற்கு வரலாம். இவர்களுக்கு 'மெர்ச்சன்ட் பேங்கர்' அவசியமில்லை

 இந்த திட்டத்தின் வெளிப்படைத்தன்மைக்கு நிறுவனத்தின் சி.இ.ஓ., மற்றும் அமல்படுத்தும் அதிகாரிகளே முழு பொறுப்பு

 இந்தியாவில் ஏ.ஐ.எப்., பண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் 732லிருந்து 1,849 ஆக உயர்வு (150% வளர்ச்சி)

 ஏ.ஐ.எப்., வாயிலாக முதலீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்ட மொத்த தொகை 15.74 லட்சம் கோடி ரூபாய்

 இதில் 6.45 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே நேரடியாக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது

 இந்த கருடா திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் ஜூன் 1ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us