Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எஸ்.இ.,யின் 'எலக்ட்ரானிக் கோல்டு ரிசிப்ட்'

 என்.எஸ்.இ.,யின் 'எலக்ட்ரானிக் கோல்டு ரிசிப்ட்'

 என்.எஸ்.இ.,யின் 'எலக்ட்ரானிக் கோல்டு ரிசிப்ட்'


ADDED : மே 05, 2026 02:15 AM

Follow on Google

ADDED : மே 05, 2026 02:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கம் வர்த்தகத்தை எளிமையாக்கவும், வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும், 'எலக்ட்ரானிக் கோல்டு ரிசிப்ட்' இ.ஜி.ஆர்., எனும் புதிய பிரிவை என்.எஸ்.இ., அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பங்கு சந்தையில் தங்கம் வாங்கும் போது, காகித வடிவிலோ அல்லது நகையாகவோ இல்லாமல் 'டிமேட்' கணக்கில் சேமிக்கப்படும்.

இவை, செபி அங்கீகாரம் பெற்ற பெட்டகங்களில் பாதுகாக்கப்படும். இந்த டிஜிட்டல் பத்திரத்தை எப்போது வேண்டுமானாலும் நேரடி தங்கமாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது பங்கு சந்தையில் மற்ற பங்குகளை போல விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap