வாகன விற்பனை 2% உயர்வு ஏற்றுமதி 23% அதிகரிப்பு
வாகன விற்பனை 2% உயர்வு ஏற்றுமதி 23% அதிகரிப்பு
வாகன விற்பனை 2% உயர்வு ஏற்றுமதி 23% அதிகரிப்பு
ADDED : ஜூன் 16, 2025 10:52 PM
புதுடில்லி :மே மாத வாகன விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பான அறிக்கையை, இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த மாத வாகன விற்பனை, 1.54 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில், 20.23 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 20.54 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தயாரிப்பை பொறுத்த அளவில், 5.2 சதவீதம் வளர்ச்சி பெற்று, 25.82 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
-- ராஜேஷ் மேனன், தலைவர்,
இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம்