Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/வர்த்தக துளி

வர்த்தக துளி

வர்த்தக துளி


ADDED : ஆக 05, 2025 12:47 AM

Follow on Google

ADDED : ஆக 05, 2025 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீஆனந்தாஸ் ஸ்வீட்சில் ரூ.175 கோடி முதலீடு

கோயம்புத்துாரைச் சேர்ந்த ஸ்ரீஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 'ஏ91 பார்ட்னர்ஸ்' 175 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வணிக நிறுவனமான ஸ்ரீஆனந்தாஸ், கடந்த 1998ல் கோவையில் உணவகமாக துவக்கப்பட்டு, பின் 2017லிருந்து இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலையும் மேற்கொண்டு வருகிறது-.

தற்போது கோவையில் 19 விற்பனை நிலையங்களுடன் இயங்கி வருகிறது. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுடன், ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் தன் வணிகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap