தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சரிவர செயல்படவில்லை
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சரிவர செயல்படவில்லை
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சரிவர செயல்படவில்லை
ADDED : செப் 01, 2025 12:46 AM

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், முடங்கியுள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களை மீட்க வேண்டிய தன் பணியில் தவறிவிட்டது. கட்டுமான நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்த தவறும்பட்சத்தில், வங்கிகள் தீர்ப்பாயத்தை அணுகுகின்றன. பிரச்னைக்கு தீர்வு காணாமல், தீர்ப்பாயத்துக்கு ஒரு வழக்கு வந்தாலே அத்திட்டம் என்றுமே நிறைவடையாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்றையே இப்படி குற்றஞ்சாட்டும் நிலை தான் உள்ளது.
- மனோகர் லால் கட்டார்
மத்திய அமைச்சர்
வீட்டு வசதி துறை