Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ இரண்டு பேரில் ஒருவருக்கு கிரெடிட் ஸ்கோர் தெரியாது!

இரண்டு பேரில் ஒருவருக்கு கிரெடிட் ஸ்கோர் தெரியாது!

இரண்டு பேரில் ஒருவருக்கு கிரெடிட் ஸ்கோர் தெரியாது!

இரண்டு பேரில் ஒருவருக்கு கிரெடிட் ஸ்கோர் தெரியாது!

UPDATED : செப் 19, 2025 01:40 AMADDED : செப் 19, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:நம்நாட்டில் பாதி பேர், தங்கள் கடன் தரத்துக்கான மதிப்பெண்களை அறிந்து கொள்வதில்லை என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, வெளியாகியுள்ள 'ஸ்டேட் ஆப் கிரெடிட் ஸ்கோர் அவேர்னஸ் 2025' அறிக்கையில் இடம் பெற்றுள்ள மேலும் சில விபரங்கள்

நினைப்பும் நடப்பும்


நினைப்பு:


அடிக்கடி பரிசோதித்தால் கிரெடிட் ஸ்கோர் குறையும்.

நடப்பு:


ஒருவரது சொந்த ஸ்கோரை பரிசோதித்தல், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நினைப்பு:


சம்பளம் மற்றும் வேலை தான் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தும்.

நடப்பு:


கடனை திருப்பிச் செலுத்தும் ஒழுங்கு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும், வருமானம், வேலை அல்ல.

நினைப்பு:


பழைய கிரெடிட் கார்டுகளை முடித்து, புதிதாக வாங்குவது நல்ல பழக்கம்.

நடப்பு:


அடிக்கடி மாற்றினால், கடன் வரலாறுக்கான சராசரி காலத்தை குறைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us