ADDED : ஜூன் 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
84 சதவி்கிதம்
கடந்த மே மாதத்தில், இந்தியாவின் பாமாயில் இறக்குமதி, முந்தைய மாதமான ஏப்ரலைவிட 84 சதவீதம் உயர்ந்து, 5.93 லட்சம் டன்னாக அதிகரித்தது.
கடந்த 2024 நவம்பர் மாதத்துக்கு பிறகான அதிகபட்ச இறக்குமதியாகும் இது.
சோயா பீன் எண்ணெய் இறக்குமதியும் 10.40 சதவீதம் அதிகரித்து, 3.99 லட்சம் டன்னாக இருந்தது.
சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1.90 சதவீதம் அதிகரித்து, 1.84 லட்சம் டன்னாக உள்ளது.


