Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண்கள் சொல்லும் செய்திகள்

எண்கள் சொல்லும் செய்திகள்

எண்கள் சொல்லும் செய்திகள்

எண்கள் சொல்லும் செய்திகள்

ADDED : மே 22, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
11.30%

நாட்டின் ஸ்டீல் இறக்குமதி, கடந்த ஏப்ரலில் 11.30 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, குறிப்பிட்ட ஸ்டீல் இறக்குமதிக்கு,மத்திய அரசு 12 சதவீத வரியை அமல்படுத்தியது. இதனால், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில்இறக்குமதி சரிந்து உள்ளது.

10%

கடந்த நிதியாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் கணக்குகளில் டிபாசிட் வரத்து 10 சதவீதம் அதிகரித்து உள்ளதாக ஆர்.பி.ஐ., தரவுகளில் கூறப்பட்டு உள்ளது. கடந்த 2023-24ல், 1.25 லட்சம் கோடி ரூபாயாக டிபாசிட் வரத்து பதிவான நிலையில், 2024--25ல் 1.37 லட்சம் கோடி ரூபாயாக

அதிகரித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us