சொகுசு மின்சார கார் விற்பனை உயர்வு
சொகுசு மின்சார கார் விற்பனை உயர்வு
சொகுசு மின்சார கார் விற்பனை உயர்வு
ADDED : ஜூலை 03, 2025 12:35 AM

சொகுசு கார்கள் விற்பனையில், மின்சார கார்களின் சந்தை பங்கு, ஒரே ஆண்டில்
66 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியா, உலகின் பெரிய சொகுசு மின்சார கார் சந்தையாக மாறும் வாய்ப்பு அதிகம்-
- வாகன துறை வல்லுனர்கள்