ஹேவல்ஸ் : புதுமையான மின்விசிறி தீர்வுகளுடன் அன்றாட அனுபவங்களை உயர்த்துகிறது
ஹேவல்ஸ் : புதுமையான மின்விசிறி தீர்வுகளுடன் அன்றாட அனுபவங்களை உயர்த்துகிறது
ஹேவல்ஸ் : புதுமையான மின்விசிறி தீர்வுகளுடன் அன்றாட அனுபவங்களை உயர்த்துகிறது
UPDATED : மே 29, 2025 10:15 AM
ADDED : மே 28, 2025 03:21 PM

நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மின்னணு துறையில் அன்றாட அனுபவங்களை உயர்த்த, புதுமையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஹேவல்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. நுகர்வோர் தேவை அறிந்து அதுபற்றிய அழமான புரிதலுடன், வீட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதன் தடத்தை இந்நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. செயல்பாட்டுக்கு மட்டுமல்ல வசதியான, ஸ்டைலான மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் சூழலை உருவாக்குகிறது.
முன்னணியில் உள்ள வேகமாக விற்பனையாகும் மின் பொருட்கள் (FMEG) நிறுவனமான ஹேவல்ஸ் இந்தியா லிமிடெட், புதிய கண்ணோட்டத்துடன் பயணிக்க துவங்கி உள்ளது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில், ஆற்றல் திறன் கொண்ட கவர்ச்சிகரமான பல வகையான மின்விசிறிகளை ஹேவல்ஸ் தயாரிக்கிறது. அதன்படி, ஹேவல்ஸ் ஆல்பஸ் (லைட் உடன்), ஸ்டீல்த் (வாய்ஸ் கன்ட்ரோல் உடன்), ELIO UL BLDC (எனர்ஜி சேமிப்பு), செரா BLDC மற்றும் எபிக் சிக்னியா போன்ற மின்விசிறிகள் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
மின்விசிறிகள் பிரிவில் ஹேவல்ஸ் நிறுவனம் தொடர்ந்து நம்பகமான பெயரை கொண்டுள்ளது. புதுமைகளை அறிமுகம் செய்வதிலும் தனது வலுவான இருப்பை தக்க வைக்கிறது. ஸ்மார்ட் சென்ஸ் தொழில்நுட்பம், அழகியல் ரீதியாக உயர்ந்த மின்விசிறிகளை வடிவமைப்பது, இப்போதுள்ள புதிய BLDC + என பலவகையான மின்விசிறிகளை அறிமுகப்படுத்துவது வரை, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த ஹேவல்ஸ் தொடர்ந்து புதுமையான தீர்வுகளை வழங்கி வருகிறது.
ஹேவல்ஸ் மின்விசிறிகள் வலிமையான அதிக செயல்திறன் கொண்டதாக உள்ளன.
ஹேவல்ஸ் BLDC மின்விசிறிகளில் உயர் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதாவது வாய்ஸ் கன்ட்ரோல், IOT செயல்பாடு, ஆட்டமேட்டிக் ஸ்பீடு கன்ட்ரோல், அழகான பிரீமியம் மாடல்கள், அதிக காற்று விநியோகம், ரிமோட் ஆப்ரேஷன், தலைகீழ் சுழற்சி, குறைந்த சத்தம் என பல அம்சங்கள் இந்த புதிய வகை மின்விசிறிகளில் உள்ளன.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த ஹேவல்ஸ் புதுமையான மின்விசிறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆல்பஸ் ஸ்மார்ட் சென்ஸ் அண்டர்லைட் சிறப்புகள்
* அறை அலங்காரத்திற்கு ஏற்ப பக்கவாட்டுக்கு ஏற்றபடி மாற்றக்கூடிய பிரீமியமான MDF ரக மர பிளேட்கள் உள்ளன.
* ஈரப்பதம் மற்றும் வெப்பநிலைக்கான ஸ்மார்ட் சென்சிங் மற்றும் தானியங்கி வேக கட்டுப்பாடு.
* குளிர்காலத்தில் சூடான காற்றை சுற்றுவதற்கு தலைகீழ் சுழற்சி.
* குறைத்து கூட்டக்கூடிய தொழில்நுட்பத்துடன் உடன் அண்டர்லைட்.
ஸ்டீல்த் ஏர் BLDC + மின்விசிறியின் சிறப்புகள்
* இணையதளம் வசதி இல்லாமல் இயங்கும் முதல் AI வாய்ஸ் கன்ட்ரோல் மின்விசிறி
* 5-ஸ்டார் எனர்ஜி ரேட்டிங்
* ஏரோடைனமிக் பிளேடுகள் மூலம் சிறந்த காற்றை தரும் வடிவமைப்பு
* வேகத்தை சரி செய்ய, டைமரை அமைக்க அல்லது வேறு மோட்களை மாற்ற 360 டிகிரி உடன் கூடிய RF ரிமோட்டுடன் வருகிறது.
செர்ரா BLDC + மின்விசிறி
* ஹேவெல்ஸ் CERA BLDC + மாடல், சிறந்த மற்றும் புதுமையான வடிவமைப்புடன் உள்ளது.
* மின்விசிறிகளின் அடிப்பாகம் தியான சக்கரத்தை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது மன அமைதியை குறிப்பதாக இருக்கும். சுற்றி உள்ள டிரான்பரன்ட் டிரிம் லைட்டிங் எபக்டை தரும்.
* 100% காப்பர் BLDC+ மோட்டார். இது சக்திவாய்ந்த, திறமையான மற்றும் சத்தம் குறைவானது.
* வேகத்தை சரிசெய்யவும், டைமரை அமைக்கவும் அல்லது ஸ்லீப் மற்றும் மாப் முறைகளுக்கு மாறவும் RF ரிமோட் எளிதாக்குகிறது.
எபிக் சிக்னியா BLDC + மாடல்
* 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங்
* இதில் LED டிஸ்ப்ளே உள்ளது. அதனால் இதன் வேகம், பயன்முறை மற்றும் என்ன மாதிரியான செட்டிங் அமைப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
* இதன் 100% காப்பர் BLDC+ மோட்டார் இதை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது. 30W பவர், அதிக செயல்திறன் மற்றும் குறைந்த இரைச்சலில் இயங்குகிறது.
* இதில் ரிவர்ஸ் ரோட்டேஷன் பயன்முறை உள்ளதால் குளிர்காலத்தில் உங்கள் அறைக்கு ஏற்றபடி சூடான காற்றை வழங்குகிறது.
- உடனே ஹேவல்ஸ் மின்விசிறிகள் வாங்குங்கள். கோடையின் வெப்பத்தை விரட்டுங்கள்!!