Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ துளிகள்

 துளிகள்

 துளிகள்


ADDED : மே 16, 2026 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 07:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் மீண்டும் 'டென்சென்ட்'

'டி ஜிட்டல் கேமிங்' துறைக்கான ஒழுங்குமுறை விதிகள் தெளிவாகி வருவது, சீனா உடனான வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது ஆகிய காரணங்களால் 'டென்சென்ட்' நிறுவனம், இந்தியாவில் தனது செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக, 10 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஹோட்டல் துறையில் அதானி

ஐ. ஹெ ச்.ஜி., ஹோட்டல்ஸ் குழுமத்துடன் இணைந்து, ஹோட்டல் துறையில் களம் இறங்க உள்ளதாக அதானி குழுமம் அறிவித்து உள்ளது. இதற்காக மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட நான்கு நகரங்களில் ஐந்து புதிய ஹோட்டல்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் வரவு, ஹோட்டல் துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us