கப்பல் கட்டுதல் பயிற்சி மையம் அமைக்க ஒப்பந்தம்
கப்பல் கட்டுதல் பயிற்சி மையம் அமைக்க ஒப்பந்தம்
கப்பல் கட்டுதல் பயிற்சி மையம் அமைக்க ஒப்பந்தம்
ADDED : செப் 02, 2025 11:18 PM

மும்பை:கப்பல் கட்டுதல் மற்றும் கனரக கட்டுமான நிறுவனமான ஸ்வான் டிபென்ஸ் அண்டு இண்டஸ்ட்ரீஸ் லிமிடட், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பு கல்வி மையங்களை துவங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, எஸ்.டி.எச்.ஐ., மற்றும் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவை கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் வடிவமைப்பு ஆகிய துறைகளில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக சிறப்பு கல்வி மையங்களை உருவாக்க உள்ளன.