எத்தனால் கொள்முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
எத்தனால் கொள்முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
எத்தனால் கொள்முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : ஜூன் 29, 2024 02:10 PM

நீண்டகால எத்தனால் கொள்முதல் தொடர்பாக சென்னை எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் மற்றும் பின்னி நியூ ரீ எனர்ஜி நிறுவனங்கள், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுடன் நேற்று (ஜூன்28) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இடமிருந்து வலம் வரிசைக்கிரமமாக : -
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் உயிரி எரிபொருளுக்கான போக்குவரத்து பிரிவு துணை பொது மேலாளர் கதிர்வேல்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வினியோக பிரிவின் பொது மேலாளர் ராமதாஸ், எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனத் தலைவர் எல்.ஆதிமூலம், இயக்குனர் ஆர்.சீனிவாசன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் துணை பொது மேலாளர் விஜயகுமார் .