Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகளிர் ஸ்பெஷல் கவிதை

 மகளிர் ஸ்பெஷல் கவிதை

 மகளிர் ஸ்பெஷல் கவிதை


ADDED : மார் 08, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ முதல் ஒள வரை...

அன்பானவள்

அறிவானவள்

ஆளுமையின் திறம் அவள்!

இடி தாங்கும் இதயம் கொண்டவள்!

ஈகையின் பிறப்பிடம் அவள்!

உணர்ச்சிகளின் உறைவிடமவள் !

ஊக்கத்தின் ஏணிப்படி அவள்!

எங்கும் நிறைந்தவள்!

ஏற்றம் புரிபவள் !

ஐயம் திரிபர வாழ்பவள்!

ஒற்றுமையின் ஒளி அவள்!

ஓங்கு புகழ் கொண்டவள்!

ஒளடதமாய் இருப்பவள்!

த. நந்தினி செந்தில் குமார்,

ஆசிரியை,

8, ஹரி ஹோம்,

கங்கா பவானி அம்மன் கோவில் லே - அவுட்,

மகாதேவபுரா,

பெங்களூரு, -560 048.

மொபைல் எண் : 93616 31372.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us