/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வாட்டாள் நாகராஜ் 'பந்த்'தால் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? அரசு தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாட்டாள் நாகராஜ் 'பந்த்'தால் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? அரசு தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
வாட்டாள் நாகராஜ் 'பந்த்'தால் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? அரசு தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
வாட்டாள் நாகராஜ் 'பந்த்'தால் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? அரசு தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
வாட்டாள் நாகராஜ் 'பந்த்'தால் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? அரசு தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

காரணம்
இதன் காரணமாக, கர்நாடகா, மஹாராஷ்டிரா வாகனங்களின் மீது கருப்பு மை பூசுவது, டிரைவர்கள், நடத்துநரை அசிங்கப்படுத்துவது என இரு தரப்பினரும் செய்து வந்தனர். இதன்பின், நடத்துநர் மீதான போக்சோ வழக்கு வாபஸ் பெறப்பட்டது. பிறகு, எல்லையில் பிரச்னை தீர்ந்தது.
ஆதரவு
இந்த பந்த்திற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., விமான நிலைய டாக்சி, ஓலா, ஊபர், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஹோட்டல் சங்கத்தினர், தனியார் போக்குவரத்து சங்கம் தார்மீக ஆதரவு மட்டும் தெரிவித்து உள்ளனர். இதனால், ஹோட்டல்கள், தனியார் பஸ்கள் இயங்கும் என கூறப்படுகிறது.
பின்னடைவு
அதே நேரம், கன்னட அமைப்புகளில் முக்கிய அமைப்பான கர்நாடக ரக் ஷண வேதிகே சங்கம் பந்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மாணவர் நிலை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. ஆனால், அதிர்ஷடவசமாக இன்று அவர்களுக்கு தேர்வு கிடையாது. இருப்பினும், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பந்த்தால் பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும்படி அறுவுறுத்தப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது: