Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜூன் 28, 2025 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 11:08 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சத்ரு சம்ஹார ஆராதனை


சத்ரு சம்ஹார ஆராதனை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், அவஹந்தி தேவதா, நவக்கிரஹ ஹோமம், சத்ரு சம்ஹார சண்முக திரிசதி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீ நரசிம்ம ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம், பாக்ய சுக்த ஹோமம், பஞ்சமுக ஆஞ்சநேய ஹோமம், ஆராதனை, பிரசாதம் வழங்கல் - காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை, இடம்: ஸ்ரீ குசலாம்பாள் கல்யாண மஹால், ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, இரண்டாவது பிளாக், மாதவன் பூங்கா பின்புறம், ஜெயநகர்.

வராஹி நவராத்திரி


வராஹி நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சாக்லேட் அலங்காரம், லலிதா சஹஸ்ரநாமம், குங்கும அர்ச்சனை - மாலை 6:30 மணி; மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - இரவு 8:30 மணி, இடம்: ஸ்ரீ கருமரியம்மன் கோவில், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

மண்டல அபிஷேகம்


மண்டல பூஜையையொட்டி மண்டல அபிஷேகம் - காலை 8:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி, இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.

லேசர் ஷோ


அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

ஜெயந்தி உத்சவம்


ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் சுவாமி கோவில் நல அறக்கட்டளை சார்பில் 83வது ஜெயந்தி உத்சவத்தையொட்டி, கணபதி ஹோமம் - காலை 9:00 மணி, இடம்: ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் சுவாமி கோவில், மைசூரு.

திருவிழா மஹோத்சவம்


ஸ்ரீரேணுகா எல்லம்மா ஹாகு கம்பாளம்மா கோவில் 33ம் ஆண்டு திருவிழா மஹோத்சவத்தையொட்டி, கணபதி, துர்கா ஹோமம், - காலை 9:00 மணி; மஹா மங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 12:00 மணி, இடம்: கோவில் வளாகம், கோட்வால் ராமையா சாலை, மைசூரு.

பொது

கருணாநிதி பிறந்தநாள்


பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தில் உள்ள கலைஞர் அறக்கட்டளை சார்பில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, பட்டிமன்றம், கவியரங்கம் - காலை 10:30 மணி, இடம்: சங்க வளாகம், ஸ்ரீராமபுரம்.

இசை நிகழ்ச்சி


ராகா மியூசிக் அகாடமி சார்பில் உன்னிகிருஷ்ணனின் பாடல், நிஷாந்த் சந்திரனின் வயலின், ரவிசங்கரின் மிருதங்கம், ராமானுஜத்தின் கடம் - மாலை 6:00 மணி, இடம்: ஸ்ரீ நாடபிரம்மா சங்கீத சபை, வாசுதேவாச்சார்யா பவன், ஜே.எல்.பி., சாலை, மைசூரு.

ரங்கநாத்தின் பாடல், ரூபன்குடி ரத்ன தேஜாவின் வயலின், ராமானுஜத்தின் மிருதங்கம், ரமேசின் மோர்சிங் - காலை 10:30 மணி, இடம்: மைசூரு வாசுதேவாச்சார்யா வீடு, அக்ரஹாரா, மைசூரு.

தியான முகாம்


சுத்துார் மடம் சார்பில் இலவச தியான முகாம் - காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சுத்துார் மடம் வளாகம், சாமுண்டி மலை அடிவாரம், மைசூரு.

கண்காட்சி


குஜராத் அரசு சார்பில் அம்மாநிலத்தின் கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், ரிங் சாலை, ஹெப்பால் தொழிற்பகுதி, மைசூரு.

நடனம்


கதக் நடனம் - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை, இடம்: மெடாய் - தி ஸ்டேஜ் பெங்களூரு, 15, கே.எச்.பி., மிக் காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி


ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி


இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை


ஓபன் மைக் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை, இடம்: ஹட்டில் காபி, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட், பெங்களூரு.

பாலிவுட் ஹைட்ரா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஹைட்ரா கிளப், நான்காவது 'சி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, மாருதி நகர், ஐந்தாவது பிளாக், எஸ்.ஜி.பாளையா.

லெட்ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: டிப்சி புள், 74, நான்காவது தளம், கிரீன் கிளென் லே - அவுட், பெல்லந்துார்.

காமெடி


வீக்டே காமெடி நைட்ஸ் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை; 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

லேட் நைட் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மற்றும் 11:30 முதல் அதிகாலை 12:40 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை; இரவு 10:00 முதல் 11:15 மணி வரை, இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

பிரேக் டவுன் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை, இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

லேட் நைட் காமெடி - இரவு 10:00 முதல் 11:30 மணி வரை, இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை, இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

டூ குட் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: தி மட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை, இடம்: ஸ்டார்பக்ஸ், 721, முதல் ஸ்டேஜ், டிபென்ஸ் காலனி, இந்திரா நகர்.

வெரிலேட் நைட் காமெடி - இரவு 11:59 முதல் அதிகாலை 1:15 மணி வரை, இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி.,பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us